தமிழனின் பார்வையில்...
இணையத்தில் தமிழகப் பாடநூல்கள்!
		<description>தமிழுலகம் குழுவிலிருந்து கிடைத்தத் தகவல்:
தமிழக அரசின் பாடநூட்கள் அனைத்தும் வலையேற்றப்பட்டுள்ளன.
பார்க்க:  http://www.textbooksonline.tn.nic.in/
வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற முயற்சி நடந்ததா என்று தெரியவில்லை.
நல்ல முயற்சி, தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள். </description>
நாமக்கல்லில் குற்றவாளிக்கு 110 மணி நேரத்தில் தீர்ப்பு !
		<description>இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் என்றாலே தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.
 நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நீதிமன்றம் குற்றம் நடந்த 110 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதைப்பற்றிய செய்தியைப் பார்க்க சொடுக்குங்கள் இங்கே. </description>
மலேசியா இன்று - புதிய மலேசிய செய்தித்தளம்
		<description>மலேசியாவில் பிரபலமான செய்தித் தளமான மலேசியகீனி தற்போது தமிழிலும் தன் சேவையை தொடங்கியுள்ளது. தமிழில் தளத்தை இலவசமாக கொடுக்கிறார்கள்(ஆங்கிலத் தளத்திலுள்ள செய்திகளை படிக்க கட்டணம் உண்டு).
இதன் வலை முகவரி: http://www.malaysiaindru.com </description>
மலேசிய தமிழர் போராட்டம்.
		<description>இன்று மலேசியாவிலுள்ள தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதியான வழியில் பேரணி நடத்தியுள்ளனர். அதனை மலேசிய போலீஸ் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி களைத்துள்ளனர்.
பார்க்க கீழேயுள்ள விடியோ படங்களை...
http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8
http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8 
மலேசியாவில் தமிழருக்கு எதிராக நடக்கும் உரிமை மீறலுக்கு எதிராக இந்தியா மற்றும்  மற்ற ஜனநாயக அரசுகள் குரல் கொடுக்கவேண்டும். </description>
வன்முறையை விதைக்கும் தொலைக்காட்சி தொடர்கள்
		<description>நான் தொலைக்காட்சி தொடர்களை பெரும்பாலும் பார்ப்பது இல்லை. எப்பவாவது பொழுது போகவில்லை என்றால் தொலைக்காட்சி தொடர்களை பார்வை இடுவது உண்டு.
அண்மையில் அப்படி தொலைக்காட்சி சானல்களை மேய்ந்து கொண்டிருக்கு ம் போது அருவருக்கத்தக்க வகையில் ஒரு காட்சியை கண்டேன்.
அது எந்தத் தொடர் என்று தெரியவில்லை, நாலு ரவுடிகள்  டெல்லிகணேசை போட்டு அடித்துவிட்டு, அவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயற்சிப்பார்கள். பிறகு எப்படியோ மற்றவர் தலையீட்டால், டெல்லிகணைஷ் தப்பி ...</description>
சிட்டுக்குருவிகள் எங்கே ?
		<description>சிட்டுக்குருவிகளை நம் வீடுகளில் அண்மை காலங்களில் பார்க்க முடியவில்லை என்று அப்பாவி இந்தியன் என்பவர் எழுதிய இந்த பதிவில் படித்தேன். http://kaartz.blogspot.com/2007/07/blog-post_6979.html
யோசித்துப்பார்க்கும்போது எனக்கும் சிட்டுக்குருவிகளை கடைசியாக பார்த்து வெகு நாட்களாகிவிட்டது புரிந்தது. ஒருவேளை இங்கு பெங்களுரில் எப்போதும் சிட்டுக்குருவிகள் இருக்காதா இல்லை இது சுற்றுசூழல் மாற்றத்தின் விளைவா என்று புரியவில்லை.
அடுத்தமுறை சொந்த ஊருக்குச் செல்லும்போது  சிட்டுக்குருவியைத் தேடவேண்டும் என்று இருக்கிறேன்.
யாதார்த்தமான ஒரு விசயத்தை பற்றிய சிந்தனையை தூண்டக்கூடிய பதிவை ...</description>
தினகரன் பத்திரிக்கையின் ‘போட்டோ திருட்டு’ அம்பலம்.
		<description>இன்று மதியம் என் அலுவலக நண்பர் சுபாஷ், தன்னுடைய போட்டோ தினகரனில் வந்துள்ளது என்றார். வாழ்த்துக்கள், உங்க போட்டோ பத்திரிக்கைல வர அளவுக்கு என்ன செஞ்சீங்க என்றேன். என்னோட போட்டோ இல்லைங்க, நான் எடுத்த படத்தை என்ன கேட்காமலே தினகரன்ல சுட்டு போட்டிருக்காங்கன்னார்.
இந்த நண்பர் தான் எடுத்த பெங்கலூர் பி.எம்.டி.சி பேருந்து போட்டோவை(அந்த போட்டோவில் அவர் நண்பரும் இருக்கிறார்) ஃபிளிக்கரில் ஏற்றி வைத்திருந்தார். பார்க்க: http://flickr.com/photos/subwiz/294655262/
இதை தினகரன் பத்திரிக்கை ஆட்கள் ...</description>
புதிய பதிவு,புதிய சேவையில் (சோதனையில்…)
		<description>தமிழ்ப்பதிவுகள் தளத்தில் இலவச வலைப்பதிவுகளை கொடுக்க முயற்சி எடுத்துவருகிறேன். அதாவது புளாக்ஸ்பாட் போல் ஒரு இலவச சேவை தமிழ் பதிவர்களுக்கு. இதற்கு வேர்ட்பிரஸ் மென்பொருளை நிறுவி சோதித்துவருகிறேன். ராஜா மற்றும் சிலர் இந்த புதிய சேவையை பயனப்படுத்த துவங்கி இருக்கிறார்கள்.
நானும் இந்த புதிய சேவைக்கு என்னுடையப்பதிவை மாற்றியுள்ளேன். இன்னும் என்னுடைய பழைய இடுகைகளை இங்கு இடம் மாற்றம் செய்யவில்லை. தற்போதைக்கு என் பழைய பதிவுகளை http://mugunth1.tamilblogs.com என்ற முகவரியில் படிக்கலாம். ...</description>
கோவை வலைப்பதிவர் சந்திப்பு.
		<description>கடந்த ஞாயிறு (20-மே-2004) அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
2 வாரங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்ததால் சிரமம் இல்லாமல் பெங்களூரிலிருந்து சென்று வரமுடிந்தது.
சக வலைப்பதிவர்கள் சிலர் விரிவாக கோவை சந்திப்பு பற்றி எழுதிவிட்டார்கள்.
பார்க்க: http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_21.html
http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.html
http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html
http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.html
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டதட்ட அங்கு வந்திருந்த அனைவரையுமே (மா.சிவக்குமாரைத் தவிர) தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். சிவக்குமாரை கிட்டதட்ட 5 வருடத்திற்கு முன்பு மலேசியாவில் பார்த்தேன். ...</description>
வெகுசன ஊடகத்தில் தமிழ்ப் வலைப்பதிவுகள்.
		<description>தமிழ்வலைப்பதிவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு 1000 க்கும் மேலான (active)தமிழ்ப்பதிவுகள் இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்ப்பதிவுகள் தளத்தில் திரட்டப்படுகிற சுமார் 650 பதிவுகள பட்டியல் இங்கே உள்ளது.
அண்மையில் நடைபெற்ற சென்னை தமிழ்வலைப்பதிவர் கூட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
அதைவிட மகிழ்ச்சி அளிக்ககூடிய செய்தி, அந்த வலைப்பதிவர் கூட்டத்தை மக்கள்
தொலைக்காட்சியில் காட்டியதுதான். வெகுசன ஊடகத்தில் மாற்று ஊடகமாக
பரிணமித்து வரும் வலைப்பதிவுகளைப் பற்றிய செய்தியை ...</description>