February 2008

Monthly Archive

நாமக்கல்லில் குற்றவாளிக்கு 110 மணி நேரத்தில் தீர்ப்பு !

Posted by mugunth on 29 Feb 2008 | Tagged as: பொது

இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் என்றாலே தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நீதிமன்றம் குற்றம் நடந்த 110 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதைப்பற்றிய செய்தியைப் பார்க்க சொடுக்குங்கள் இங்கே.

மலேசியா இன்று - புதிய மலேசிய செய்தித்தளம்

Posted by mugunth on 25 Feb 2008 | Tagged as: பொது, கணிணி

மலேசியாவில் பிரபலமான செய்தித் தளமான மலேசியகீனி தற்போது தமிழிலும் தன் சேவையை தொடங்கியுள்ளது. தமிழில் தளத்தை இலவசமாக கொடுக்கிறார்கள்(ஆங்கிலத் தளத்திலுள்ள செய்திகளை படிக்க கட்டணம் உண்டு).

இதன் வலை முகவரி: http://www.malaysiaindru.com