அரசியல்

Archived Posts from this Category

இணையத்தில் தமிழகப் பாடநூல்கள்!

Posted by mugunth on 19 Apr 2008 | Tagged as: பொது, அரசியல்

தமிழுலகம் குழுவிலிருந்து கிடைத்தத் தகவல்:

தமிழக அரசின் பாடநூட்கள் அனைத்தும் வலையேற்றப்பட்டுள்ளன.

பார்க்க:  http://www.textbooksonline.tn.nic.in/

வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற முயற்சி நடந்ததா என்று தெரியவில்லை.

நல்ல முயற்சி, தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்.

மலேசிய தமிழர் போராட்டம்.

Posted by mugunth on 25 Nov 2007 | Tagged as: அரசியல்

இன்று மலேசியாவிலுள்ள தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதியான வழியில் பேரணி நடத்தியுள்ளனர். அதனை மலேசிய போலீஸ் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி களைத்துள்ளனர்.

பார்க்க கீழேயுள்ள விடியோ படங்களை…

http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8

http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8

மலேசியாவில் தமிழருக்கு எதிராக நடக்கும் உரிமை மீறலுக்கு எதிராக இந்தியா மற்றும் மற்ற ஜனநாயக அரசுகள் குரல் கொடுக்கவேண்டும்.

கலைஞரின் “கைமாறு” - ஜெயா டிவி நிகழ்ச்சி.

Posted by mugunth on 06 May 2006 | Tagged as: அரசியல்

தமிழகத் தேர்தல் பிராச்சாரம் முடிவடையும் நிலையில் ஜெயா டிவியில் நேற்று கலைஞரைப்பற்றி ஒரு புது குண்டு போடப்பட்டது.

கலைஞரின் கைமாறு என்று தலைப்பிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அதில் ராஜீவ் காந்தி கொலையாளிகளில் ஒருவராக தண்டனைப்
பெற்றுக்கொண்டிருக்கும் நளினியின் குடும்பத்தாரின் ஒரு திரைப்படத்திற்கு
கலைஞர் கதைவசனம் எழுதியது மட்டுமின்றி அதற்குச் தேவையான நிதிவுதவியையும்
கொடுத்திருக்கலாம் என்று அந்த நிகழ்ச்சி தெரியப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சி எவ்வகையில் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது தேர்தல்
முடிவுகளைப் பாதிக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.