பிபிசி செய்திகள் தமிழ் எழுத்தில் வருகிறது…
Posted by mugunth on 30 Jun 2004 at 07:58 pm | Tagged as: பொது
இன்று அட்டகாசமான ஒரு செய்தியை நண்பர் சுரதா அகத்தியர் குழுவுக்கு எழுதிய மடலில் இருந்து தெரிந்துகொண்டேன். பிபிசி செய்திகளை இனி தமிழ் எழுத்துக்களில் படிக்கமுடியும். அதன் வலைத்தளம்: http://www.bbc.co.uk/tamil/
இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழர்க்கு மிகவும் பயனுள்ள முயற்சி. மேலும் இது யுனிகோடில் வந்துள்ளது. தற்போது தமிழ் என்றாலே அது யுனிகோட் தமிழ்தான் என்ற நிலை மெல்ல வந்துகொண்டிருக்கிறது. இது நல்ல விசயம். புதிய புதிய என்கோடிங் படைக்கும் முயற்சியில் இருந்துகொண்டு, தமிழில் என்கோடிங் குழப்பத்தை எப்போதும் ஏற்படுத்த நினைக்கும் அல்பர்கள் கொட்டம் பலிக்காது என்றுதான் தோன்றுகிறது.
இதில் தேடிப் பார்த்தேன் எங்கேயும் RSS செய்தி ஓடை வசதியைக் காணோம். அது இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தற்போது தமிழ் செய்த்தாள் வலைத்தள்கள் எதிலும் rss ஓடை வசதி இல்லாததது பெரும் குறையே. அதுவும் விரைவில் தீரும் என்று நம்பலாம்.
தமிழ் எழுத்தில் செய்தி வழங்க ஆரம்பித்து இருக்கும் பிபிசிக்கு பெரிய ஓஓஓ……. போட வேண்டும்.
O..O..O to BBC, Suratha & Mugunth
à ®¤à ®™à ¯Âà ®•à ®³à ®¤à ¯ à ®‡à ®¨à ¯Âà ®¤ à ®µà ®²à ¯ˆà ®ªà ¯ à ®ªà ®¤à ®¿à ®µà ®¿à ®±à ¯Âà ®•à ¯ à ®®à ®¿à ®•à ¯Âà ®• à ®¨à ®©à ¯Âà ®±à ®¿! à ®¤à ®®à ®¿à ®´à ¯ à ®¯à ¯Âà ®©à ®¿à ®•à ¯‹à ®Ÿà ¯Âà ®Ÿà ®¿à ®²à ¯ à ®…à ®®à ¯ˆà ®¨à ¯Âà ®¤ BBC à ®µà ®²à ¯ˆà ®¤à ¯Âà ®¤à ®³à ®¤à ¯Âà ®¤à ¯ˆà ®ªà ¯ à ®ªà ®¾à ®°à ¯Âà ®•à ¯Âà ®• à ®®à ®•à ®¿à ®´à ¯Âà ®šà ¯Âà ®šà ®¿à ®¯à ®¾à ®• à ®‡à ®°à ¯Âà ®•à ¯Âà ®•à ®¿à ®±à ®¤à ¯Â.
à ®¹à ®¾, à ®¹à ®¾. à ®®à ¯Âgà ®‰à ®¨à ¯Âà ®¤à ¯Â. à ®¤à ®®à ®¿à ®´à ¯ à ®šà ¯†à ®¯à ¯Âà ®¤à ®¿à ®¤à ¯Âà ®¤à ®¾à ®³à ¯Âà ®•à ®³à ¯ à ®Žà ®¤à ®±à ¯Âà ®•à ¯Âà ®®à ¯ à ®†à ®°à ¯ à ®Žà ®¸à ¯ à ®Žà ®¸à ¯ à ®“à ®Ÿà ¯ˆ à ®•à ¯Âà ®Ÿà ¯Âà ®•à ¯Âà ®•à ®¾à ®¤à ®¤à ¯ à ®Žà ®µà ¯Âà ®µà ®³à ®µà ¯ à ®®à ®•à ®¿à ®´à ¯Âà ®šà ¯Âà ®šà ®¿à ®¯à ®¾à ®© à ®šà ¯†à ®¯à ¯Âà ®¤à ®¿ à ®¤à ¯†à ®°à ®¿à ®¯à ¯Âà ®®à ®¾? à ®¨à ®²à ¯Âà ®² à ®µà ¯‡à ®³à ¯ˆ. :-))
à ®…à ®ªà ¯Âà ®ªà ®±à ®®à ¯Â, à ®Žà ®©à ¯Âà ®©à ®¤à ®¾à ®©à ¯ à ®¯à ¯‚à ®©à ®¿à ®•à ¯‹à ®Ÿà ¯ à ®µà ®¨à ¯Âà ®¤à ®¾à ®²à ¯Âà ®®à ¯ à ®šà ®¿à ®²à ®°à ¯ à ®‡à ®¯à ®™à ¯Âà ®•à ¯ à ®Žà ®´à ¯Âà ®¤à ¯Âà ®¤à ¯Âà ®°à ¯ à ®ªà ¯‹à ®Ÿà ®¾à ®®à ®²à ¯‡ à ®µà ®²à ¯ˆà ®ªà ¯ à ®ªà ®¤à ®¿à ®ªà ¯Âà ®ªà ®¾à ®°à ¯Âà ®•à ®³à ¯Â. à ®…à ®µà ®°à ¯Âà ®•à ®³à ¯ˆ à ®Žà ®²à ¯Âà ®²à ®¾à ®®à ¯ à ®ˆ à ®ªà ¯€ à ®•à ¯‹ à ®ªà ®¿à ®°à ®¿à ®µà ¯ 2004à ®‡à ®©à ¯ à ®•à ¯€à ®´à ¯ à ®®à ¯Âà ®Ÿà ¯Âà ®Ÿà ®¿à ®•à ¯Âà ®•à ¯ à ®®à ¯Âà ®Ÿà ¯Âà ®Ÿà ®¿ à ®‡à ®¨à ¯Âà ®¤à ®¿à ®¯à ®¾ à ®µà ®¨à ¯Âà ®¤à ®µà ¯Âà ®Ÿà ®©à ¯ à ®¤à ®Ÿà ¯Âà ®Ÿà ®¿ à ®šà ®¤à ¯Âà ®¯à ®®à ¯ à ® à ®µà ¯‡à ®¯à ®¿à ®²à ¯ à ®¤à ®³à ¯Âà ®³à ®²à ®¾à ®®à ¯ à ®Žà ®©à ¯Âà ®±à ¯ à ®‰à ®¤à ¯Âà ®¤à ¯‡à ®šà ®¿à ®¤à ¯Âà ®¤à ®¿à ®°à ¯Âà ®•à ¯Âà ®•à ®¿à ®±à ¯‡à ®©à ¯Â. :-))
à ®•à ¯Âà ®°à ¯Âà ®ªà ®¾
à ®°à ®¾à ®œà ®¾ à ®šà ¯Âà ®Ÿà ¯Âà ®Ÿà ®¿à ®¯ à ®ªà ®¤à ®¿à ®µà ¯ à ®ªà ®Ÿà ®¿à ®¤à ¯Âà ®¤à ¯‡à ®©à ¯ BBC’à ®²à ¯Â. à ®…à ®Ÿà ®Ÿà ¯‡ à ®…à ®µà ®¾à ®³à ¯Âà ®®à ¯ blog à ®ªà ¯‹à ®Ÿà ¯Âà ®Ÿà ¯Âà ®Ÿà ¯Âà ®Ÿà ®¾à ®³à ®¾?