இணையத்தில் தமிழகப் பாடநூல்கள்!
Posted by mugunth on 19 Apr 2008 at 02:12 pm | Tagged as: பொது, அரசியல்
தமிழுலகம் குழுவிலிருந்து கிடைத்தத் தகவல்:
தமிழக அரசின் பாடநூட்கள் அனைத்தும் வலையேற்றப்பட்டுள்ளன.
பார்க்க: http://www.textbooksonline.tn.nic.in/
வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற முயற்சி நடந்ததா என்று தெரியவில்லை.
நல்ல முயற்சி, தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்.