world66.com - பயனுள்ள வலைத்தளம்
Posted by mugunth on 09 Apr 2005 at 10:35 pm | Tagged as: பொது
இன்று www.world66.com என்ற வலைத்தளத்தை மேய வாய்ப்புக்கிடைத்தது. சுற்றுலா செல்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப்பயனுள்ளத்தளம்.
இதில் பதிவு செய்து நம் பயனக்கட்டுரைகளைப் படைக்கலாம். அதே போல்
மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை படிக்கவும் , திருத்தவும் முடியும். இதைவிட
இதில் இன்னோரு சிறப்பு என்னவென்றால் நாம் இதுவரை சென்று வந்துள்ள
நாடுகளைக் குறிக்கும் வண்ணம் ஒரு உலகப்படத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
நானும் ஒரு வரைப்படத்தை உருவாக்கி என்னுடைய ரைஸ்(ryze.com)தளத்தில் இட்டுள்ளேன். பார்க்க: http://www.ryze.com/go/mugunth
இதோ நான் சென்றுவந்துள்ள நாடுகளைக்காட்டும் வரைபடம்…