பிபிசி வலைத்தளத்தில் ஒரு செய்தி என் கவனத்தைக்கவர்ந்தது. பார்க்க http://news.bbc.co.uk/2/hi/americas/4409857.stm
கடந்த 2004 வருடத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் 4000 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதாவது பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் சட்டப்பூர்வமாக 4000 மனித உயிர்களை கொலைசெய்துள்ளது. நாகரிமடைந்த காலகட்டத்தில் மரணதண்டனைகள் தேவைதானா?