கடந்த வாரம் தமிழா! குழுவின் முக்கிய உறுப்பிணரான நண்பர் இளஞ்செழியன் மலேசியாவின் வானொலி6 யில் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் சார்ந்துள்ள தமிழ் அறவாரியம் பற்றியும் , தமிழா! குழுவின் குறுந்தட்டு வெளியீடு பற்றியும் பேசினார்.

அவர் பேச்சினை முழுமையாகக் பதிவு செய்ய முடியவில்லை. அதன் ஒருபகுதியை இங்கு கொடுத்துள்ளேன்.

‘தமிழா!’ இளஞ்செழியனின் வானோலி கலந்துரையாடலை இந்த சுட்டியில் தட்டி கேட்கலாம்: http://www.mugunth.tamilblogs.com/files/elan_radio6.rm